உங்கள் நண்பர்களுடனும், தெரிந்தவர்களுடனும் மின்னஞல், தூதன் அல்லது உங்கள் விருப்பமான சமூக வலைதலத்தின் மூலம் இணைந்திருங்கள். லினக்ஸ் மின்ட் ட்விட்டர், முகநூல், MSN, ICQ, கூகுள்பேச்சு, AIM, யாகூ மற்றும் வேறு சில பிணையத்துடன் தொடர்பு கொள்ள தேவையானவை அனைத்தையும் வழங்குகிறது.
பரிந்துரைக்கப்படும் மென்பொருள்கள்
-
ஸ்கைப்
-
தண்டர் பர்ட்
-
பிட்கின்
-
Hexchat